அன்பு
நீங்கள்
யாராக இருந்தாலும்
எனது கைகளை
இறுக்கமாய் பற்றி
கை நிறைய
தாராளமாய்
அள்ளிச் செல்லுங்கள்
எனது அன்பை.
வீட்டுக்குச் சென்றதும்
உடனே கழுவுங்கள்
கைகளை மட்டும்.
எனது அன்பு
அப்படியே இருக்கட்டும்
நீங்கள்
யாராக இருந்தாலும்
எனது கைகளை
இறுக்கமாய் பற்றி
கை நிறைய
தாராளமாய்
அள்ளிச் செல்லுங்கள்
எனது அன்பை.
வீட்டுக்குச் சென்றதும்
உடனே கழுவுங்கள்
கைகளை மட்டும்.
எனது அன்பு
அப்படியே இருக்கட்டும்
கருத்துகள்
கருத்துரையிடுக